தமிழ் - தமிழ் அகரமுதலி
    இடையில் நிகழ்தல் ; இடையில் ஒழிதல் ; நடுவில் இடுதல் ; மறித்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இடையில் நிகழ்தல்.தலைமகள் காரணமாக இடையிடும் இடையீடில்லை. (இறை.33, உரை). 1. To intervene, happen or occur in the middle;
  • இடையில் ஒழிதல்.; நடுவிலிடுதல். மறையொளி மணிச்சுவ ரிடையிட்டு (சீவக.656).; மறித்தல். வாயிலை இடையிட்டுக்கொண்டு நிற்கும்படியாக (கலித்.109, 26, உரை). 2. To be omitted in the middle; 1. To place between, interpose; 2. To obstruct, as a passage;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஊடேசம்பவித்தல்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. < id. +. intr.1. To intervene, happen or occur in the middle;இடையில் நிகழ்தல். தலைமகள் காரணமாக இடையிடும்இடையீடில்லை (இறை. 33, உரை). 2. To be omittedin the middle; இடையில் ஒழிதல்.--tr. 1. Toplace between, interpose; நடுவிலிடுதல். மறையொளி மணிச்சுவ ரிடையிட்டு (சீவக. 656). 2. Toobstruct, as a passage; மறித்தல். வாயிலை இடையிட்டுக்கொண்டு நிற்கும்படியாக (கலித். 109, 26, உரை).