தமிழ் - தமிழ் அகரமுதலி
    காரியம் , செயல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • விஷயம். பரிச்சேதிக்கப் போகாதாயிற்றுத் தோஷப்பரப்பு இவ்விடையாட்டத்து என்றபடி (ஈடு, 1, 2, 2). Matter, affair, business;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.Matter, affair, business; விஷயம். பரிச்சேதிக்கப்போகாதாயிற்றுத் தோஷப்பரப்பு இவ்விடையாட்டத்துஎன்றபடி (ஈடு, 1, 2, 2).