தமிழ் - தமிழ் அகரமுதலி
    அடிதோறும் முதலெழுத்து அளவொத்து நிற்க இரண்டாம் எழுத்து ஒன்றே ஒன்றிவரத் தொடுப்பது .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அடிதோறும் இரண்டாமெழுத்தொன்றே யொன்றிவரத் தொடுப்பது. (காரிகை.ஒழிபி.6, உரை). A variety of initial etukai where only the second letter in each line of the verse is the same, as அகர முதல வெழுத்தெல்லா மாதி, பகவன் முதற்றே யுலகு;

வின்சுலோ
  • ''s.'' Consonance of a medial kind in which the second letter only ryhmes--as அகரமுதலவெழுத் தெல்லாமாதி, பகவன்முதற்றேயுலகு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< id. + ஆகு +. (Pros.) A variety of initial etukaiwhere only the second letter in each line of theverse is the same, as அகர முதல வெழுத்தெல்லாமாதி, பகவன் முதற்றே யுலகு; அடிதோறும் இரண்டாமெழுத்தொன்றே யொன்றிவரத் தொடுப்பது. (காரிகை,ஒழிபி. 6, உரை.)