தமிழ் - தமிழ் அகரமுதலி
    படை முதலியவற்றை ஊடறுத்துச் சென்று பரித்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • படை முதலியவற்றை ஊடறுத்துச் சென்று பிரித்தல். வருபுனற் கற்சிறை கடுப்ப விடையறுத்து (மதுரைக். 725). To cut through or divide, as an army;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • இடையன்கால்வெள்ளி iṭaiyaṉ-kāl-veḷḷin. perh. இடையன் + கால் +. The secondnakṣatra;பரணி. (W.)
  • v. tr. < id.+. To cut through or divide, as an army;படை முதலியவற்றை ஊடறுத்துச்சென்று பிரித்தல்.வருபுனற் கற்சிறை கடுப்ப விடையறுத்து (மதுரைக்.725).