தமிழ் - தமிழ் அகரமுதலி
    இடையிடையே சிறிது மேடான பாகமுள்ள வயல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இடையிடையே சிறிது மேடான பாகமுள்ள வயல். (W.) Field parts of which are slightly higher in level than the surrounding parts;

வின்சுலோ
  • ''s.'' Rice-land of mo derate height, நடுத்தரமானமேடு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. Field,parts of which are slightly higher in level thanthe surrounding parts; இடையிடையே சிறிதுமேடான பாகமுள்ள வயல். (W.)