தமிழ் - தமிழ் அகரமுதலி
    இடைச்செருகுதல் , இடையிலே புகுத்துதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இடைச்செருகுதல். புன்சொலிற் றந்திடைமடுத்த கந்தி (பரிபா. பாயி.). To interpolate;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. tr. < id.+. To interpolate; இடைச்செருகுதல். புன்சொலிற் றந்திடைமடுத்த கந்தி (பரிபா. பாயி.).