தமிழ் - தமிழ் அகரமுதலி
    எழுவாய் முதலியன கொண்டு முடியும் பெயர் வினைகளினிடையில் ஏற்ற பிறசொல் வருதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • எழுவாய் முதலியன கொண்டு முடியுஞ் சொற்களினிடையில் ஏற்ற பிறசொல் வருகை. (நன்.356). Word or words used as complements to the subject or predicate in a sentence;

வின்சுலோ
  • ''v. noun.'' Words intervening between any one word and another with which it makes sense--as between the noun and its attribute, &c., எழுவாய்முதலிய தொடரினுள் இடையிலேற்ற பிற சொல்வரல்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< id. +. (Gram.) Word or words used as complements to the subject or predicate in a sentence; எழுவாய் முதலியன கொண்டுமுடியுஞ் சொற்களினிடையில் ஏற்ற பிறசொல் வருகை. (நன். 356.)