தமிழ் - தமிழ் அகரமுதலி
    சொல்லினகத்து வரும் மெய்யெழுத்துகள் ஒன்றோடு ஒன்று கூடும் கூட்டம் ; உடனிலை , வேற்றுநிலை என இருவகைத் தாம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சொல்லினிடையில் மெய்யெழுத்துக்கள் ஒன்றோடொன்றுகூடும் நிலை. (நன்.110. உரை). Permissible conjunction, in Tamil, of consonantal sounds, either in the same word or in words coming together, classified into two kinds accg. as the consonants are similar or dissimilar, as உடநிலை மெய்ம்மயக்கு and வேற்றுநிலை மெய்ம்மயக்கு;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. (Gram.) Permissibleconjunction, in Tamil, of consonantal sounds,either in the same word or in words comingtogether, classified into two kinds accg. as theconsonants are similar or dissimilar, as உடனிலை மெய்ம்மயக்கு and வேற்றுநிலை மெய்ம்மயக்கு;சொல்லினிடையில் மெய்யெழுத்துக்கள் ஒன்றோடொன்று கூடும் நிலை. (நன். 110, உரை.)