தமிழ் - தமிழ் அகரமுதலி
    இடையர் குடியிருப்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இடையரூர். (சீவக.422, உரை). A hamlet populated by herdsmen;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
இடையரூர்.

வின்சுலோ
  • ''s.'' A shepherd's village.
  • --இடையர்சேரி, ''s.'' Shep herds' village. See இடை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. Ahamlet populated by herdsmen; இடையரூர்.(சீவக. 422, உரை.)