தமிழ் - தமிழ் அகரமுதலி
    குறங்குசெறி' என்னும் அணி வகை ; துணைமோதிரம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இடைச்செறி குறங்கு கௌவி. (சீவக.2445). 1. An ancient thigh ornament. See குறங்கு செறி.
  • துணைமோதிரம். (ஈடு.6,1,1). 2. A second ring on a finger worn to keep another ring in place;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. + செறி-.1. An ancient thigh ornament. See குறங்குசெறி. இடைச்செறி குறங்கு கௌவி (சீவக. 2445). 2.A second ring on a finger worn to keep anotherring in place; துணைமோதிரம். (ஈடு, 6, 1, 1.)