தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒருவருடைய செய்யுள் நூலின் பிறர் வாக்கைப் புகுத்தல் ; ஒருவருடைய படைப்பை இடையிடையே மாற்றியமைத்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒருவர் செய்யுளிற் பிறர்வாக்கைக் கலக்கை. Interpolation;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id.+. Interpolation; ஒருவர் செய்யுளிற் பிறர்வாக்கைக் கலக்கை.