தமிழ் - தமிழ் அகரமுதலி
    இரண்டு சுவர்களுக்கு மத்தியில் உள்ள சுவர் ; இடையூறு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இடையூறு. இதுக்கு இடைச்சுவ ருண்டாவதே (திவ்.திருமாலை.வ்யா.19. பக்.69). Impediment; obstacle that keeps apart, as an intervening wall; barrier;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.Impediment; obstacle that keeps apart, as anintervening wall; barrier; இடையூறு. இதுக்குஇடைச்சுவ ருண்டாவதே (திவ். திருமாலை, வ்யா. 19, பக்.69).