தமிழ் - தமிழ் அகரமுதலி
    இடைச்சியின்மேல் காமம் பற்றிச் பாடும் கலம்பக உறுப்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கலம்பகத்துள் ஓர் உறுப்பு. (குமர.பிர.மதுரைக்.62). Stanza or stanzas forming part of the literary form known as kalampakam and describing the iTaicci;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. Stanzaor stanzas forming part of the literary formknown as kalampakam and describing the iṭaicci; கலம்பகத்துள் ஓர் உறுப்பு. (குமர. பிர. மதுரைக். 62.)