தமிழ் - தமிழ் அகரமுதலி
    இடையிலே பிறந்தவன் ; இரண்டாம் பிள்ளை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இரண்டாம்பிள்ளை. Colloq. Second child;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
இரண்டாம்பேறு, நடுமகன்.

வின்சுலோ
  • ''s.'' The second child, இரண்டாம்பேறு. ''(c.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. Secondchild; இரண்டாம்பிள்ளை. Colloq.