தமிழ் - தமிழ் அகரமுதலி
    அரும்பு வளையம் ; உருத்திராக்கம் முதலியவற்றின் இடையில் கோக்கும் மணி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உருத்திராக்ஷ முதலியவற்றின் இடையிற்கோர்க்கும் மணி. (J.) Gold or silver beads interspersed in a rosary of rudrākṣa, tulasi, etc.;

வின்சுலோ
  • ''s. [prov.]'' Gold or silver beads interspersed here and there be tween sacred or other beads, உருத்திராக்க முதலியவற்றிற்கிடையிற்கோத்திடுவது.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. + prob. செறி-.Gold or silver beads interspersed in a rosary ofrudrākṣa, tulasi, etc.; உருத்திராக்ஷ முதலியவற்றின் இடையிற்கோர்க்கும் மணி. (J.)