தமிழ் - தமிழ் அகரமுதலி
    இடையர்களின் தலைவன் ; கண்ணன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கிருஷ்ணன். (R.) Krṣṇa;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
விட்டுணு.

வின்சுலோ
  • ''s.'' Vishnu as brought up by shepherds.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< இடை + குலம் +. Kṛṣṇa; கிருஷ்ணன். (R.)