தமிழ் - தமிழ் அகரமுதலி
    தச நாடியுள் ஒன்று ; இட மூக்கால் வரும் மூச்சு ; சந்திரகலை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தசநாடியிலொன்று. 1. A principal tubular coil-like organ of the human body; one of taca-nāṭi, q.v.;
  • இடது நாசியால்விடும் சுவாசம். 2. Breath which is exhaled through the left nostril;

வின்சுலோ
  • ''s.'' The breath of the left nostril--as சந்திரகலை. See பிங்கலை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < iḍā + kalā by analogy with பிங்கலை. 1. A principal tubular coil-like organ of the human body; one of taca-nāṭi, q. v.; தசநாடியிலொன்று. 2. Breathwhich is exhaled through the left nostril; இடதுநாசியால்விடும் சுவாசம்.