தமிழ் - தமிழ் அகரமுதலி
    குற்றம் செய்யாதவர்மேல் குறறத்தைச் சுமத்துதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • குற்றமில்லாதவர்மேற் குற்றத்தை யேற்றுகை. பொற்கொல்லன் நெஞ்சம் இடுவந்தி கூறுதலைப் புரிந்துநோக்க (சிலப்.16, 120. உரை). Accusation of an innocent person;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. defamation, false charge, அபாண்டம்; 2. oppression, நெருக் கிடை; 3. accusation of an innocent person; 4. injustice, அநீதம். இடுவந்திக்காரன், a calumniator. இடுவந்திபோட, to calumniate.

வின்சுலோ
  • [iṭuvnti] ''s.'' Calumny, defamation, false accusation, அபாண்டம். 2. Oppression, extortion, அடாவரி. 3. Injustice, அநீதி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. + prob. kim-vadantī. Accusation of an innocent person;குற்றமில்லாதவர்மேற் குற்றத்தை யேற்றுகை. பொற்கொல்லன் நெஞ்சம் இடுவந்தி கூறுதலைப் புரிந்துநோக்க(சிலப். 16, 120, உரை).