- தரித்திரம். இடும்பையா லடர்ப்புண்டு (திவ்.பெரியதி.1,6,5). 4. Poverty;
- நோய். கரப்பிடும்பை யில்லாரைக் காணின் (குறள், 1056). 3. Disease;
- தீமை. பூதம்...இடும்பை செய்திடும் (மணி.1, 22). 2. Evil, harm, injury;
- துன்பம். ஏமஞ்சாலா விடும்பை (தொல்.பொ.50). 1. Suffering, affliction, distress, calamity;
- அச்சம். (திவா). 5. Fear, dread;
|