தமிழ் - தமிழ் அகரமுதலி
    செருக்குடையவள் ; ஓர் அரக்கி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இடிம்பி கொழுநன். (பிங்). 1. Name of Hidimbā's sister. See இடிம்பை.

வின்சுலோ
  • ''s.'' A giantess, the sister of இடும்பன், ஓரிராக்கதி.
  • ''s.'' A haughty woman, செருக்குடையாள்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < Hiḍimbā. 1. Nameof Hiḍimbā's sister. See இடிம்பை. இடும்பி கொழுநன் (பிங்.).