தமிழ் - தமிழ் அகரமுதலி
    செருக்குள்ளவன் ; ஓர் அரக்கன் ; முருகக் கடவுளின் கணத் தலைவன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • (அக.நி). 1. See இடிம்பன்.
  • குமரக்கடவுள் கணத்தலைவன். (W.) 2. Name of the leader of Skanda's hosts;
  • செருக்குள்ளவன். (R.) Haughty man, arrogant person;

வின்சுலோ
  • [iṭumpṉ] ''s.'' The name of an in ferior deity--one of the generals in Skanda's army, குமரனேவல்செய்வோன். 2. The name of a giant, ஓரரக்கன்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < இடும்பு. Haughtyman, arrogant person; செருக்குள்ளவன். (R.)
  • n. < Hiḍimba. 1.See இடிம்பன். (அக. நி.) 2. Name of the leaderof Skanda's hosts; குமரக்கடவுள் கணத்தலைவன்.(W.)