தமிழ் - தமிழ் அகரமுதலி
    சண்டை பிடிக்க முந்துதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சண்டை பிடிக்க முந்துதல். நீ சண்டைக்கு இடுப்புக்கட்டாதே (பெண்மதிமாலை. பக். 9). To gird of one's loins, as for a fight;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v.intr. < இடுப்பு +. To gird up one's loins, asfor a fight; சண்டை பிடிக்க முந்துதல். நீ சண்டைக்கு இடுப்புக்கட்டாதே (பெண்மதிமாலை. பக். 9).