தமிழ் - தமிழ் அகரமுதலி
    பொய்க்காரணங் காட்டிக் கலங்கப்பண்ணுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பொய்க்காரணங்காட்டிக் கலங்கப்பண்ணுதல் இட்டன ரூரா ரிடு தேளிட் டென்றன்மேல் (சிலப்.9. 48). To cause needless panic by false suggestion, as by sending one into a fright by throwing an imitation scorpion at him;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr. < id.+. To cause needless panic by false suggestion, as by sending one into a fright by throwing an imitation scorpion at him; பொய்க்காரணங்காட்டிக் கலங்கப்பண்ணுதல். இட்டன ரூரா ரிடுதேளிட் டென்றன்மேல் (சிலப். 9, 48).