தமிழ் - தமிழ் அகரமுதலி
    வைத்தல் ; போகடுதல் ; பரிமாறுதல் ; கொடுத்தல் ; சொரிதல் ; குத்துதல் ; அணிவித்தல் ; உவமித்தல் ; குறியிடுதல் ; ஏற்றிச்சொல்லுதல் ; சித்திரமெழுதுதல் ; உண்டாக்குதல் ; முட்டையிடுதல் ; கைவிடுதல் ; புதைத்தல் ; பணிகாரம் முதலியன உருவாக்குதல் ; தொடுத்துவிடுதல் ; செய்தல் ; தொடங்குதல் ; வெட்டுதல் ; ஒரு துணைவினை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தொடுத்துவிடுதல். கணையிட்டு (திருப்பு.418). 17. To discharge, as arrows;
  • தொடங்குதல். (திவ்.திருவாய்.2.10.பன்னீ.ப்ர). 19. To begin;
  • வெட்டுதல். (சீவக.1680, உரை). 20. To cut off;
  • ஒரு துணைவினை. உரைத்திடுகின்றான். 21. Auxiliary of verbs which become vbl. pple. of the past tense before it;
  • வைத்தல். காயத்திடுவாய் (திருவாச.33, 8). 1. To place, deposit, put in, keep;
  • போகடுதல். ஈந்தான் சிலைநிலத்தி லிட்டன் (கந்தபு.வள்ளி.36). 2. To throw, cast away;
  • பரிமாறுதல். இடுகிறவள் தன்னவளானால் அடிப்பந்தியி லிருந்தாலென்ன, கடைப்பந்தியி லிருந்தாலென்ன? 3. To serve, distribute;
  • கொடுத்தல். இட்டார்பெரியோர் (நல்வ.2). 4. To give, grant, bestow, as alms;
  • சொரிதல். (திவா.). 5. To pour, shower, as rain;
  • குத்துதல். இடுமருப்பியானை (கலித்.24, 10). 6. To hit against, thrust in;
  • அணிவித்தல்.புங்கவ னிடுவளை (திருவிளை.வளையல்.27). 7. To put on, as a bangle on one's wrist;
  • உவமித்தல். (சீவக.2423, உரை). 8. To compare;
  • குறியிடுதல் இட்டதொரு பேரழைக்க வென்னென்றாங்கு (சி.போ.2, 1, 1). 9. To give, as a name to a new-born child; to assign;
  • ஏற்றிச்சொல்லுதல். படாததொரு வார்த்தை யிட்டனரூரார் (சிலப்.9. 48.). 10. To charge; to incriminate by laying a false charge against;
  • சித்திரமெழுதுதல். (சீவக. 2383). 11. To draw, as a figure;
  • உண்டாக்குதல். கள்ளியிட்டவகில் (இர் அகு.நகர.52). 12. To yield, generate;
  • முட்டையிடுதல். 13. To lay, as an egg;
  • செய்தல். அரக்கனாங் காளமேக மிடுகின்ற வேள்வி (கம்பரா.நிகும்.99). 18. To do;
  • கைவிடுதல். இளையவள நாகிட்டு (சீவக.1226). 14. To forsake, desert;
  • புதைத்தல். இடுகாடு. 15. To bury;
  • பட்சண முதலியன உருவாக்குதல். இன்றைக்கு எத்தனை அப்பளம் இட்டாய்? 16. To form or fashion; to mould, as cakes;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 6 v. [T. K. M. Tu. iḍu.] tr.1. To place, deposit, put in, keep; வைத்தல்.காயத்திடுவாய் (திருவாச. 33, 8). 2. To throw, castaway; போகடுதல். ஈந்தான் சிலைநிலத்தி லிட்டான் (கந்தபு. வள்ளி. 36).. To serve, distribute; பரிமாறு
    -- 0283 --
    தல் இடுகிறவள் தன்னவளானால் அடிப்பந்தியி லிருந்தாலென்ன, கடைப்பந்தியி லிருந்தாலென்ன? 4. Togive, grant, bestow, as alms; கொடுத்தல். இட்டார்பெரியோர் (நல்வ. 2). 5. To pour, shower,as rain; சொரிதல். (திவா.) 6. To hit against,thrust in; குத்துதல். இடுமருப்பியானை (கலித். 24,10). 7. To put on, as a bangle on one's wrist;அணிவித்தல். புங்கவ னிடுவளை (திருவிளை. வளையல்.27). 8. To compare; உவமித்தல். (சீவக. 2423,உரை.) 9. To give, as a name to a new-bornchild; to assign; குறியிடுதல். இட்டதொரு பேரழைக்கவென்னென்றாங்கு (சி. போ. 2, 1, 1). 10. To charge;to incriminate by laying a false charge against;ஏற்றிச்சொல்லுதல். படாததொரு வார்த்தை யிட்டனரூரார் (சிலப். 9, 48). 11. To draw, as a figure;சித்திரமெழுதுதல். (சீவக. 2383.) 12. To yield, generate; உண்டாக்குதல். கள்ளியிட்டவகில் (இரகு. நகர.52). 13. To lay, as an egg; முட்டையிடுதல். 14.To forsake, desert; கைவிடுதல். இளையவள நாகிட்டு(சீவக. 1226). 15. To bury; புதைத்தல். இடுகாடு.16. To form or fashion; to mould, as cakes;பட்சண முதலியன உருவாக்குதல். இன்றைக்கு எத்தனை அப்பளம் இட்டாய்? 17. To discharge, asarrows; தொடுத்துவிடுதல். கணையிட்டு (திருப்பு. 418).18. To do; செய்தல். அரக்கனாங் காளமேக மிடுகின்றவேள்வி (கம்பரா. நிகும். 99). 19. To begin; தொடங்குதல். (திவ். திருவாய். 2, 10, பன்னீ. ப்ர.) 20.To cut off; வெட்டுதல். (சீவக. 1680, உரை.) 21.Auxiliary of verbs which become vbl. pple. of thepast tense before it; ஒரு துணைவினை. உரைத்திடுகின்றான்.