தமிழ் - தமிழ் அகரமுதலி
    புடமிட்ட தங்கம் ; இழைப்புத் தங்கம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • புடமிட்ட தங்கம். (W.) 1. Refined gold, gold of the best quality;
  • இழைப்புத்தங்கம். (W.) 2. Gold-leaf;

வின்சுலோ
  • ''s.'' Refined gold, gold of the best quality, புடமிடுதங்கம். 2. Gold inlaid, set, mounted, &c., கல்நகையிலுள் ளிடுதங்கம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1.Refined gold, gold of the best quality; புடமிட்டதங்கம். (W.) 2. Gold-leaf; இழைப்புத்தங்கம்.(W.)