தமிழ் - தமிழ் அகரமுதலி
    கடவை மரம் , வேலித்திறப்பில் தாண்டிச் செல்லக்கூடிய தடைமரம் ; செக்குவகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • செக்குவகை. (W.) A kind of oil-press;
  • கடவை மரம். (W.) A narrow passage which leads to a field and is made of wooden posts;

வின்சுலோ
  • ''s.'' A narrow pass age through posts to a field, for men, which cattle cannot pass, கடவைமரம்.
  • ''s.'' A kind of oil press, எண்ணெயூற்றுமரம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. Anarrow passage which leads to a field andis made of wooden posts; கடவைமரம். (W.)
  • இடுக்குவார்கைப்பிள்ளை iṭukkuvār-kai-p-piḷḷain. < id. +. One who is easily ledby others; எடுப்பார்கைப்பிள்ளை. Loc.
  • n. < id. +.A kind of oil-press; செக்குவகை. (W.)