தமிழ் - தமிழ் அகரமுதலி
    திருமால் கோயிலில் மரியாதையாகத் திருவடிநிலையினிடையில் வைத்துக் கொடுக்கும் துளசி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • திருமால் கோயிலில் மரியாதையாகத் திருவடிநிலையினிடையில் வைத்துக் கொடுக்கும் துளசி. Loc. Tulasi leaves kept between the sacred sandals of the idol, which are, in a Viṣṇu shrine, enthroned on a pedestal, such leaves being specially given as piracātam to worshippers of great eminence;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < இடுக்கு +. Tulasi leaves kept between the sacred sandals of the idol, which are, in a Viṣṇu shrine, enthroned on a pedestal, such leaves being specially given as piracātam to worshippers of great eminence; திருமால் கோயி லில் மரியாதையாகத் திருவடிநிலையினிடையில் வைத் துக் கொடுக்கும் துளசி. Loc.