தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கள்ளூறும்படி பாளையை நெருக்கிப்பிடிக்க வைக்கும் இரட்டைத்தடி. (W.) Double stick used to press things with, such as that used by a toddy-drawer to press the flower or fruit-stem of the palmyra;

வின்சுலோ
  • ''s.'' A double stick used to press things with--as that of a toddy-drawer to press the flower or fruit-stem of the palmyra, &c.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < இடுக்கு- +.Double stick used to press things with, such asthat used by a toddy-drawer to press the floweror fruit-stem of the palmyra; கள்ளூறும்படி பாளையை நெருக்கிப்பிடிக்க வைக்கும் இரட்டைத்தடி. (W.)