தமிழ் - தமிழ் அகரமுதலி
  முடுக்கு : மூலை ; இடுக்கிக் கொள்ளக்கூடிய இடம் ; கவ்வும் உறுப்பு ; சங்கடம் ; இவறல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
 • முடுக்கு. 1. Narrow lane;
 • மூலை. 2. Corner, nook;
 • உலோபம். இடுக்குடை யுள்ளத்தான் பெற்ற பெருஞ்செல்வம். (நாலடி.274). 6. Miserliness, niggardliness;
 • சங்கடம். இடுக்கிவ ணியம்புவ தில்லை (கம்பரா.யுத்.மந்தி.27). 5. Difficulty, trouble, straits;
 • கவ்வுமுறுப்பு. (W.) 4. Prehensile claws, as those of scorpion or of a lobster;
 • இடுக்கிக் கொள்ளக்கூடிய இடம். கவட்டுத் தொன்மரத் திடுக்கிற் கானுழைத்துக் கொண்டே (தனிப்பா). 3. Parting between fingers; crevices between the teeth; cleft in the split wood; the axilla; any place where a person or thing may get pressed or wedged in;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
 • s. the claws of a lobster etc. கொடுக்கு; 2. narrowness, நெருக்கம்; 3. a narrow space or passage, a small hole, nook or corner, சந்து; 4. difficulty, trouble, கஷ்டம்; 5. miserliness, உலோபம். இடுக்குமரம், narrow passage through posts to fields. இடுக்கு முடுக்கு, straitness, narrow lane. இடுக்கு முடுக்கிலே, in a narrow corner; in difficult embrassed circumstances. இடுக்குவழி, a narrow lane. இடுக்குவாசல், a strait gate. இண்டிடுக்கு, nook and corner. பல்லிடுக்கிலே, betwixt the teeth.
 • III. v. t. press, நெருக்கு, 2. pinch, இடுக்கிப்பிடி; 3. bear (a child) on the hip. விரற்சந்திலே இடுக்கிக்கொள்ள, to clasp anything between the fingers. இடுக்கி, a pair of small pincers, forceps. இடுக்குப்பிள்ளை, a child in arms carried on the hip.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
முடுக்குசங்கடம், மூலைமுடுக்கு.

வின்சுலோ
 • [iṭukku] ''s.'' The claws of a lobster, scorpion, &c., கொடுக்கு. 2. A small hole, nook or corner--as the parting between the fingers or teeth, the arm-pit, any part ing where a thing becomes infixed, confin ed, pressed, &c., a recess, சந்து. 3. Nar rowness, trouble, துன்பம். பல்லிடுக்கிலேயகப்பட்டுக்கொண்டது. It has stuck between the teeth.
 • [iṭukku] கிறேன், இடுக்கினேன், வே ன், இடுக்க, ''v. a.'' To press as between two boards, நெருக்க. 2. To pinch, இடுக்கிப்பிடிக் க. 3. To take between the fingers, toes, &c., to grasp--as a crab, with its claws; to lay hold of--as with pincers, to take under arms or between two things, குறடுமுதலிய வற்றாலிடுக்க. அவள்பிள்ளையையிடுக்கிக்கொண்டுவந்தாள். She came with her child on the hip, holding him under the arm. பொருளையிடுக்கிப்பிடிக்கிறான். He holds his property very stingily, tenaciously.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
 • n. < இடுக்கு. [K. iḍugu, M.iḍukku.] 1. Narrow lane; முடுக்கு. 2. Corner,nook; மூலை. 3. Parting between fingers;crevices between the teeth; cleft in the splitwood; the axilla; any place where a personor thing may get pressed or wedged in; இடுக்கிக்கொள்ளக்கூடிய இடம். கவட்டுத் தொன்மரத் திடுக்கிற்கானுழைத்துக் கொண்டே (தனிப்பா). 4. Prehensileclaws, as those of a scorpion or of a lobster;கவ்வுமுறுப்பு. (W.) 5. Difficulty, trouble, straits;சங்கடம். இடுக்கிவ ணியம்புவ தில்லை (கம்பரா. யுத்.மந்தி. 27). 6. Miserliness, niggardliness; உலோபம். இடுக்குடை யுள்ளத்தான் பெற்ற பெருஞ்செல்வம்(நாலடி. 274).