தமிழ் - தமிழ் அகரமுதலி
    குறடு ; எலிப்பொறி ; கடும்பற்றுள்ளன் ; நண்டு முதலியவற்றின் கவ்வும் உறுப்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • எலி முதலியவற்றை அகப்படுத்தும் பொறி. 2. Steel trap;
  • குறடு. 1. Pincers, tongs, forceps, tweezers, nippers;
  • உலோபி. (W.) 3. Stingy person, niggard, pinch-fist;
  • நண்டு முதலியவற்றின் கவ்வுமுறுப்பு. Loc. 4. The prehensile cheila of a crab or a scorpion;

வின்சுலோ
  • ''s.'' Pincers, tongs, forceps, tweezers, nippers, குறடு. 2. A stingy, parsimonious person, a niggard, உலோபி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < இடுக்கு-. [K. ikkaḷa, Tu.ikkuḷi.] 1. Pincers, tongs, forceps, tweezers,nippers; குறடு. 2. Steel trap; எலி முதலியவற்றை அகப்படுத்தும் பொறி. 3. Stingy person,niggard, pinch-fist; உலோபி. (W.) 4. Theprehensile cheila of a crab or a scorpion; நண்டுமுதலியவற்றின் கவ்வுமுறுப்பு. Loc.