தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒடுக்கம் ; துன்பம் ; நெருக்கம் ; வறுமை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒடுக்கம். 1. Closeness, narrowness of space;
  • துன்பம். சொர்க்கத்த ரிடுக்கங் கெட (திருப்பு.419). 2. Affliction, distress, trouble;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. closeness, ஒடுக்கம்; 2. narrowness, straitness, நெருக்கம்; 3. poverty, வறுமை. இடுக்கப்படுத்த, இடுக்கம் செய்ய, to oppress. இடுக்கமாயிருக்க, to be straitened or distressed, to be narrow or close; to be poor. மன இடுக்கம், anxiety, tribulation, anguish.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
இடுக்கண்.

வின்சுலோ
  • ''v. noun.'' Closeness, con finement, narrowness, நெருக்கம். 2. Af fliction, adversity, straits, இடுக்கண்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < இடுங்கு-. 1. Closeness, narrowness of space; ஒடுக்கம். 2. Affliction, distress, trouble; துன்பம். சொர்க்கத்த ரிடுக்கங் கெட (திருப்பு. 419).