தமிழ் - தமிழ் அகரமுதலி
    இடுகுறியாகத் தொன்றுதொட்டு வரும் பெயர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இடுகுறியாகத் தொன்றுதொட்டு வரும் பெயர். (நன்.275, உரை). Noun used in the conventional sense which it continues to bear from the remote past, as பனை for palmyra;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.Noun used in the conventional sense whichit continues to bear from the remote past, asபனை for palmyra; இடுகுறியாகத் தொன்றுதொட்டுவரும் பெயர். (நன். 275, உரை.)