தமிழ் - தமிழ் அகரமுதலி
    இடுகுறிப்பெயர் ; பெற்றோர் இடும் பெயர் ; முற்காலத்தில் நெல்லைச் சேமித்துவைக்கும்படியாக ஒருவரிடம் ஒப்புவிக்கும் பத்திரம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • (நன்.275). 1. See இடுகுறிப்பெயர்.
  • முற்காலத்தில் நெல்லைச் சேமித்து வைக்கும்படியாக ஒருவரிடம் ஒப்புவிக்கும் பத்திரம். (Tr. Rev. N. iV, Glossary.) A document by which paddy was entrusted to private individuals, to be stored up in their houses;
  • நாமம். இடுகுறி கோத்திர முதன்மற்றியாவந் தோன்ற (திருவாலவா.31, 3). 2. Name given to a person by his parents;

வின்சுலோ
  • --இடுகுறிப்பெயர், ''s.'' Ar bitrary names of things, primitive terms.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < இடு- +. 1. See இடுகுறிப்பெயர். (நன். 275.) 2. Name given to aperson by his parents; நாமம். இடுகுறி கோத்திரமுதன்மற்றியாவுந் தோன்ற (திருவாலவா. 31, 3).
  • n. < id. +. A documentby which paddy was entrusted to private individuals, to be stored up in their houses; முற்காலத்தில் நெல்லைச் சேமித்து வைக்கும்படியாக ஒருவரிடம் ஒப்புவிக்கும் பத்திரம் (Tr. Rev. N. iv,Glossary.)