தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒடுங்குதல் ; சிறுகுதல் ; சுருங்குதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒடுங்குதல். கண்களை யிடுகக்கொட்டி (சீவக.2086). 1. To shrink, contract;
  • சிறுகுதல். இடுகிடைத்தோகாய் (கம்பரா.சித்திர.19). 2. To become shrivelled or dwindled;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. intr. 1. Toshrink, contract; ஒடுங்குதல். கண்களை யிடுகக்கோட்டி (சீவக. 2086). 2. To become shrivelledor dwindled; சிறுகுதல். இடுகிடைத்தோகாய் (கம்பரா. சித்திர. 19).