தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒடுக்கம் .

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • III. v. i. become narrow, slender, close, சுருங்கு; become, shrivelled, சிறுகு. இடுகுமிடையவர், (இடுகும்+இடையவர்) இடுகிடை மடவார், women having slender waists. இடுகு, v. n. narrowness.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஒடுக்கம்.

வின்சுலோ
  • [iṭuku] கிறது, இடுகினது, ம், இடுக, ''v. n.'' To become slender, strait, confined, சுருங்க. ''(p.)'' இடுகிடைமடவார். Slender-waisted women.
  • ''v. noun.'' Narrowness, close ness, ஒடுக்கம்.