தமிழ் - தமிழ் அகரமுதலி
    அதிமதுரத் தழை முதலியவற்றை யானைக்கு இடுதலால் அதற்கு உண்டாகும் மதம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அதிமதுரத்தழை முதலியவற்றை யானைக்கு இடுதலால் அதற்கு உண்டாம் மதம். இடுகளியானை (பெருங். மகத. 27, 145). Must caused to an elephant by feeding it with the leaves of atis, etc.,

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. Must caused toan elephant by feeding it with the leaves of atis,etc.; அதிமதுரத்தழை முதலியவற்றை யானைக்குஇடுதலால் அதற்கு உண்டாம் மதம். இடுகளியானை(பெருங். மகத. 27, 145).