தமிழ் - தமிழ் அகரமுதலி
    அழிவு ; இடிந்து விழுகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அழிவு. இடிவில் பெருஞ்செல்வம் (தேவா.707. 6). 1. Decay, destruction;
  • இடிந்து விழுகை. (W.) 2. Crumbling down, as of an undermined bank;

வின்சுலோ
  • ''v. noun.'' Demolition, ruin, dilapidation, the washing or crumbling away of a bank.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < இடி-. 1. Decay, destruction; அழிவு. இடிவில் பெருஞ்செல்வம் (தேவா. 707,6). 2. Crumbling down, as of an underminedbank; இடிந்து விழுகை. (W.)