தமிழ் - தமிழ் அகரமுதலி
    கைக்குழந்தை ; பெருந்துன்பம் ; மண்ணீரல் ; பறவை முட்டை ; ஆமணக்கு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பறவை முட்டை. 4. Egg of birds;
  • மண்ணீரல். 3. Spleen;
  • பெருந்துன்பம். 2. Misery;
  • கைக்குழந்தை. 1. Baby, small child;
  • ஆமணக்கு. 5. Castor plant;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ḍimbha.(நாநார்த்த.) 1. Baby, small child; கைக்குழந்தை. 2. Misery; பெருந்துன்பம். 3. Spleen;மண்ணீரல். 4. Egg of birds; பறவை முட்டை.5. Castor plant; ஆமணக்கு.