தமிழ் - தமிழ் அகரமுதலி
    இடி ; ஒலி ; வீரமுழக்கம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வீரகர்ச்சனை. மல்ல ரிடிப்பினை மாறுகொண்டன வந்திக ரேத்தரோ (கம்பரா. பள்ளி. 17). Battle-cry;
  • இடி இடிப்பெனவார்த்து (கந்தபு.சிங்கமு.431). 1. Thunder;
  • ஒலி. சேவலங்கொடி யிடிப்பினால் (கந்தபு.திருப்பரங்.20). 2. Noise, clangour;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஒலி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < இடி-. 1. Thunder;இடி. இடிப்பெனவார்த்து (கந்தபு. சிங்கமு. 431). 2.Noise, clangour; ஒலி. சேவலங்கொடி யிடிப்பினால்(கந்தபு. திருப்பரங். 20).
  • n. < id. Battle-cry;வீரகர்ச்சனை. மல்ல ரிடிப்பினை மாறுகொண்டனவந்திக ரேத்தரோ (கம்பரா. பள்ளி. 17).
  • n. < id. Battle-cry;வீரகர்ச்சனை. மல்ல ரிடிப்பினை மாறுகொண்டனவந்திக ரேத்தரோ (கம்பரா. பள்ளி. 17).