தமிழ் - தமிழ் அகரமுதலி
    நெருக்கப்படுதல் ; தாக்கப்படுதல் ; நொறுங்குதல் ; வெடிபடுதல் ; துன்பப்படுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • துன்பப்படுதல். அவன் தரித்திரத்தால் இடிபடுகிறான். Colloq. 4. To be vexed or harried;
  • வெடிபடுதல் இடிபடமுழங்கிச் செந்தீ (சீவக.1084). 3. To crackle, as fire;
  • தாக்கப்படுதல். 1. To be pushed about, elbowed;
  • நொறுங்குதல். இடிபட்ட அரிசி. 2. To be comminuted, as rice;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr. < id. +.1. To be pushed about, elbowed; தாக்கப்படுதல்.2. To be comminuted, as rice; நொறுங்குதல். இடிபட்ட அரிசி. 3. To crackle, as fire; வெடிபடுதல்.இடிபடமுழங்கிச் செந்தீ (சீவக. 1084). 4. To bevexed or harried; துன்பப்படுதல். அவன் தரித்திரத்தால் இடிபடுகிறான். Colloq.