தமிழ் - தமிழ் அகரமுதலி
    தகர்தல் ; உடைதல் ; சரிதல் ; கரையழிதல் ; திகைத்தல் ; முனை முரிதல் ; வருந்துதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பிரமித்தல். அவள் அந்தத் துக்கசமாசாரம் கேட்டு இடிந்துபோனான். 5. To be stunned, stagered;
  • தகர்தல். (கம்பரா.மகுடபங்.15). 1. To break, crumble; to be in ruins, as a wall; to fall to pieces;
  • முனைமுரிதல். அரிசி இடிந்து போயிற்று. Colloq. 3. To become bruised; to be broken, as inferior rice;
  • வருந்துதல். என்னோயுங் கொண்டதனை யெண்ணி யிடிவேனோ (அருட்பா.v, ஆற்றா.5). 4. To suffer;
  • கரையழிதல். 2. To be washed; to become eroded, as the bank of a river;
  • முறிதல். (பிங்). 6. To break in two, part in two;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஒடிதல்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 4 v. intr. [T. K. M. iḍi.]1. To break, crumble; to be in ruins, as a wall;to fall to pieces; தகர்தல். (கம்பரா. மகுடபங். 15.) 2.To be washed; to become eroded, as the bankof a river; கரையழிதல். 3. To become bruised;to be broken, as inferior rice; முனைமுரிதல். அரிசிஇடிந்து போயிற்று. Colloq. 4. To suffer; வருந்துதல். என்னோயுங் கொண்டதனை யெண்ணி யிடிவேனோ(அருட்பா. V, ஆற்றா. 5). 5. To be stunned, staggered; பிரமித்தல். அவள் அந்தத் துக்கசமாசாரம்கேட்டு இடிந்துபோனாள். 6. To break in two,part in two; முறிதல். (பிங்.)