தமிழ் - தமிழ் அகரமுதலி
    காண்க : இடுக்காஞ்சட்டி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • விளக்குத்தகழி. உடலெனு மிடிஞ்சி றன்னில் நெய்யமர் திரியுமாகி (தேவா.503, 2). The hollow portion of a lamp, which is the receptacle for the oil;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
அகல்.

வின்சுலோ
  • [iṭiñcil] ''s.'' A round, earthen lamp, அகல். ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. prob. இடு-. The hollow portion of a lamp, which is the receptaclefor the oil; விளக்குத்தகழி. உடலெனு மிடிஞ்சி றன்னில் நெய்யமர் திரியுமாகி (தேவா. 503, 2).