தமிழ் - தமிழ் அகரமுதலி
    நொறுங்கின தானியம் ; அழிவு ; நொய்யரிசி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அழிவு. கோயில் இடிசலாய்க் கிடக்கிறது. Loc. 1. Dilapidation; ruin;
  • நொய்யரிசி. Colloq. 2. Broken rice;
  • நொறுங்கின தானியம். Colloq. Grain bruised in pounding;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. Grain bruised inpounding; நொறுங்கின தானியம். Colloq.
  • n. < இடி-. 1. Dilapidation;ruin; அழிவு. கோயில் இடிசலாய்க் கிடக்கிறது.Loc. 2. Broken rice; நொய்யரிசி. Colloq.