தமிழ் - தமிழ் அகரமுதலி
    இறைகூடை ; எலிப்பொறி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இறைகூடை. (பிங்).; எலி முதலியபிடிக்கும் பொறி. இடாரி லகப்பட்ட எலி போல. (J.) 1. Palm-leaf bucket for irrigation; 2. cf. அடார். Trap for squirrels or rats;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • இடா, s. a basket for irrigation; இறைகூடை; 2. a trap for squirrels, rats etc. பொறி.

வின்சுலோ
  • [iṭār] ''s.'' A basket for irrigation, இறைகூடை. ''(p.)'' 2. ''[prov.]'' A trap for squirrels, or rats, எலிமுதலியனபிடிக்கும்பொறி. இடாரிலகப்பட்ட எலிபோலே. Like a rat caught in a trap; i. e. perplexed.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. prob. இடு-. 1. Palm-leafbucket for irrigation; இறைகூடை. (பிங்.) 2.cf. அடார். Trap for squirrels or rats; எலி முதலியபிடிக்கும் பொறி. இடாரி லகப்பட்ட எலி போல. (J.)