தமிழ் - தமிழ் அகரமுதலி
    பகட்டுக்காரன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • டம்பக்காரன். இடாம் பிகரோடும் புக்குநீ. (பிரபோத.24, 67). Pompous fellow, coxcomb;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • இடாம்பீகன், s. see under இடம்பம், coxcomb.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < dāmbhika.Pompous fellow, coxcomb; டம்பக்காரன். இடாம்பிகரோடும் புக்குநீ (பிரபோத. 24, 67).