தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒழுங்கின்மை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒழுங்கின்மை (யாழ்.அக). Irregularity, impropriety;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
எதிரிடை, எறுமாறு,ஒழுங்கின்மை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. prob.id. + id. Irregularity, impropriety; ஒழுங்கின்மை.(யாழ். அக.)