தமிழ் - தமிழ் அகரமுதலி
    அட்டவணை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அட்டவணை. (W.) Catalogue, list, register;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • டாப்பு, s. a list, register அட்ட வணை.
  • III. v. i. walk straddling, இட.

வின்சுலோ
  • [iṭāppu] ''s.'' A list, catalogue, roll, register, அட்டவணை. ''(com. usage.)''
  • [iṭāppu] கிறேன், இடாப்பினேன், வேன், இடாப்ப, ''v. n.'' To straddle, walk straddling, காலையிடக்க.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < T. ḍābu. Catalogue,list, register; அட்டவணை. (W.)