தமிழ் - தமிழ் அகரமுதலி
    நெருக்குதல் ; மோதுதல் ; மேற்படுதல் ; இகழ்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மேற்படுதல். (W.) 3. To beat, as in a competition;
  • மோதுதல். (W.) 2. To strike, collide;
  • நெருக்குதல். (W.) 1. To press;
  • அவமதித்தல். (W.) 4. To disregard, slight, neglect;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. tr. 1. To press;நெருக்குதல். (W.) 2. To strike, collide; மோதுதல். (W.) 3. To beat, as in a competition; மேற்படுதல். (W.) 4. To disregard, slight, neglect;அவமதித்தல். (W.)