தமிழ் - தமிழ் அகரமுதலி
    இறைகூடை ; ஓர் அளவு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • (சிலப்.10. 111. உரை). 1. Palm-leaf bucket for irrigation. See இடார், 1.
  • ஓரவளவு. (தொல்.எழுத்.170, உரை). 2. Kind of measure;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
இறைகூட, ஒருபொறி.
கடா, ஆனை, போத்து.
கடா, ஆனை, போத்து.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. prob. இடு-. 1. Palm-leafbucket for irrigation. See இடார், 1. (சிலப். 10, 111,உரை.) 2. Kind of measure; ஓரளவு. (தொல்.எழுத். 170, உரை.)