தமிழ் - தமிழ் அகரமுதலி
    பரந்துள்ள ; வேகமாக ; சார்ந்த .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • விரைவுள்ள. இடவிய கதியின் வாசி (திருவாலவா.28, 59). 2. Quick, swift;
  • சார்ந்த. இடவிய மனமே யின்பதுன்பங்க ளெய்துற (ஞானவா.உற்பத்.33). 3. Adjoined, attached;
  • விசாலமுள்ள. இடவிய வறை நின்று (தணிகைப்பு.வீராட்.65). 1. Wide, extensive, spacious;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • adj. < id. 1. Wide,extensive, spacious; விசாலமுள்ள. இடவிய வறைநின்று (தணிகைப்பு. வீராட். 65). 2. Quick, swift;விரைவுள்ள. இடவிய கதியின் வாசி (திருவாலவா. 28,59). 3. Adjoined, attached; சார்ந்த. இடவிய மனமே யின்பதுன்பங்க ளெய்துற (ஞானவா. உற்பத். 33).